யாழ்ப்பாணத்திலிருந்து 610 கி.மீ தொலைவில் நிலநடுக்கம்- இலங்கை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
jaffna
earthquake
sri Lanka
By Kalaimathy
வங்காள விரிகுடாவில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திற்கு சற்று தொலைவிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து 610 கி.மீ. தொலைவில் இன்று இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி