றாகம மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட 100 ற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா
corona
staff
doctors
ragama hospital
By Sumithiran
வடகொழும்பு போதனா வைத்தியசாலை(றாகம)யில் மருத்துவர்கள் உட்பட 132 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் றாகம கிளையின் செயலாளர் மருத்துவர் திலின தர்மசிறி தெரிவித்தார்.
இதன்படி இரண்டு விசேட மருத்துவ நிபுணர்கள், 11 மருத்துவர்கள், 52 தாதியர்கள் மற்றும் பிற பிரிவுகளைச்சேர்ந்த 20 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் பலர் வைத்தியசாலைகளிலும் சிலர் வீடுகளிலும் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி