மற்றுமொரு இராஜாங்க அமைச்சருக்கும் கொரோனா
corona
state minister
janaka
By Sumithiran
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான ஜானக்க வக்கும்புரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கு முன்னர் அவரது மகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.
கொரோனா தொற்று ஏற்பட்ட 23வது நாடாளுமன்ற உறுப்பினராக வக்கும்புர பதிவாகியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி