ரி20 உலகக் கோப்பை 2024: இதுவரையில் முறியடிக்கப்பட்டுள்ள சாதனைகள்

United States of America West Indies cricket team Pat Cummins Mitchell Starc T20 World Cup 2024
By Aadhithya Jun 22, 2024 02:51 PM GMT
Report

2024 ஆம் ஆண்டு ரி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா (USA) மற்றும் மேற்திந்திய தீவுகள் (West Indies) போன்ற நாடுகளில் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில், 20 நாட்கள் முடிந்துள்ள இந்த தொடரில் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) அறிவித்தள்ளது.

குறித்த தொடரில் பல போட்டிகள் ரசிகர்களுக்கு சோர்வை கொடுத்ததாக கூறப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சாதனைகள் இந்த தொடரில் முறியடிக்கப்பட்டுள்ளன.

ரி20 உலகக் கிண்ண தொடர்: அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி

ரி20 உலகக் கிண்ண தொடர்: அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி

அதிக விக்கெட்டுகள்

அதன்படி, பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சிறிலங்கா வீரர் லசித் மலிங்கவை (Lasith Malinga) பின்தள்ளி (94 விக்கட்டுகள்), உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை (95 விக்கட்டுகள்) வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) படைத்துள்ளார்.

ரி20 உலகக் கோப்பை 2024: இதுவரையில் முறியடிக்கப்பட்டுள்ள சாதனைகள் | T20 2024 World Cup Records Icc

இதேபோன்று, சர்வதேச ரி20 போட்டிகளில் ஒரு ஓவரில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக யுவராஜ் சிங் (Yuvraj Singh) பெற்ற 36 ஓட்டங்கள் இருந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய வீரர் நிக்கோலஸ் பூரான் (Nicholas Pooran) 36 ஓட்டங்களை ஒரே ஓவரில் பெற்று அந்த சாதனையை படைத்துள்ளார்.

ரி20 உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆபிரிக்கா வெற்றி

ரி20 உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆபிரிக்கா வெற்றி

ஏழாவது வீரர்

மேலும், பிரட்லி (Brett Lee), கேம்பர், வனிந்து ஹசரங்க (W. Hasaranga), ரபாடா, கார்த்திக் மெய்யப்பன்,ஜோஸ் லிட்டில் ஆகியோரை தொடர்ந்து ரி20 உலக கோப்பை வரலாற்றில் ஹெட்ரிக் எடுத்த ஏழாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவுஸ்திரேலியாவின் (Australia) பட் கம்மின்ஸ் (Pat Cummins) பெற்றுள்ளார்.

ரி20 உலகக் கோப்பை 2024: இதுவரையில் முறியடிக்கப்பட்டுள்ள சாதனைகள் | T20 2024 World Cup Records Icc

அத்துடன், கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் (Aaron Jones) ஒரு இன்னிங்ஸில் 10 சிக்ஸர்கள் விளாசி கெயிலின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ரி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 போட்டிகள்: போராடி தோற்ற அமெரிக்க அணி

ரி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 போட்டிகள்: போராடி தோற்ற அமெரிக்க அணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011