திருமணம் செய்து கொள்ள வீடு வீடாகச் சென்று இளம் பெண்களை கடத்தும் தலிபான்கள்
afghanistan
young woman
taliban
kidnap
By Jaso
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாங்கள் திருமணம் செய்து கொள்வதற்காக வீடு வீடாக நுழைந்து பெண்களைக் கடத்திச் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
த டல்லாஸ் மோனிங் நியூஸ் பத்திரிகையின் பெண் செய்தியாளர் ஹோலி மெக்கே என்பவர் தலிபான்களின் பிடியிலிருந்து தப்பியுள்ளார்.
அவர் எழுதிய கட்டுரையில், தலிபான்கள் ஒரு போதும் மாறமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
காபூல் வீழ்ச்சியடைந்த பின்னர் வீடு வீடாகச் சென்று 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களை தீவிரவாதிகள் வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி