இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் : பெப்ரவரியில் கைசாத்து!

Sri Lanka Thailand
By Beulah Nov 21, 2023 01:48 PM GMT
Report

இலங்கை - தாய்லாந்து உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2024.02.03 ஆம் திகதி கையொப்பமிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கை - தாய்லாந்து உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடலை டிசம்பருக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வரித் தளர்த்தல் வேலைத்திட்டம்

குறித்த கலந்துரையாடலின் 06 ஆம் மற்றும் 07 ஆம் சுற்றுக்களில் எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கமைய, இயைபு முறைக் குறியீடு 2022 இன் அடிப்படையில் 15 வருடங்களில் இயைபு முறைக் குறியீட்டில் 80 வீதத்தினை தளர்த்துவதற்கும், 15 – 18 வருடங்கள் வரையான காலப்பகுதியில் இயைபு முறைக் குறியீட்டில் 5 வீதத்தை பகுதியளவில் தளர்த்துவதற்கும், இயைபு முறைக் குறியீட்டின் எஞ்சிய 15 வீதத்தை மறை (-) பட்டியலில் உட்சேர்ப்பதற்கும் இயலுமாகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை வரித் தளர்த்தல் வேலைத்திட்டம் அதிபரால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கணவனும் மனைவியும் சடலங்களாக! தமிழர் பகுதியில் நடந்த துயரம்

கணவனும் மனைவியும் சடலங்களாக! தமிழர் பகுதியில் நடந்த துயரம்

இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் : பெப்ரவரியில் கைசாத்து! | Thailand Sri Lanka Fta In February 2024

அதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

[PZVEKYW ]


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026