டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka Dollars
By Kathirpriya Feb 19, 2024 10:34 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (19) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307 ரூபாய் 47 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 317 ரூபாய் 29 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபாய் 05 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 401 ரூபாய் 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கடன் மீட்பு சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் : நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு

கடன் மீட்பு சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் : நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு

யூரோ

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 62 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 81 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபாய் 45 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 236 ரூபாய் 85 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 93 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 209 ரூபாய் 53 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபாய் 80 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 237 ரூபாய் 62 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

உலகிலே அதிக தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா...

உலகிலே அதிக தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா...

வங்கிகளில் இன்றைய நிலவரம்  

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 306.95 ரூபாயிலிருந்து 306.71 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 317.65 ரூபாயிலிருந்து 317.40 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 306.50 ரூபாயிலிருந்து 306.25 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 316.50 ரூபாயிலிருந்து  316.25 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 307.50 ரூபாய் மற்றும் 316.50 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் சடுதியாக குறைந்த கரட்டின் விலை

நுவரெலியாவில் சடுதியாக குறைந்த கரட்டின் விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021