யாழில் கொடூரம் : தொடருந்து பாதையில் அமர்ந்து பாடல் கேட்ட தந்தைக்கு நேர்ந்த விபரீதம்
Jaffna
Accident
Train
By Theepan
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்றையும் இழந்துள்ளார்
குறித்த விபத்தானது நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனது வீட்டிற்கு முன்பாக தொடருந்து பாதையில் "ஹெட் செட்" அணிந்து பாடல் கேட்டுக்கொண்டு படுத்திருந்த வேளை விபத்து பதிவாகியுள்ளது.
யாழ்போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைப்பு
அதில் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த நபரை அங்கிருந்து மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்