மீள பெறப்பட்ட மகிந்தானந்த அறக்கட்டளையின் சொத்துக்கள்

Sri Lanka Department of Railways Railways
By Abi May 03, 2026 07:29 AM GMT
Report

சுமார் 20 ஆண்டுகளாக குத்தகை அடிப்படையில் இயங்கி வந்த மகிந்தானந்த அறக்கட்டளையின் உடமைகள் மீண்டும் தொடருந்து திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மகிந்தானந்த  அறக்கட்டளையின் செயலாளர் சமிகா தர்மதிலக, அறக்கட்டளையின் அசையும் அசையா சொத்துக்களை  தொடருந்து திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பாரிய இணையதள மோசடி! 37 சீனப் பிரஜைகள் கைது

கொழும்பில் பாரிய இணையதள மோசடி! 37 சீனப் பிரஜைகள் கைது

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு

தொடருந்து திணைக்களத்திற்குச் சொந்தமான நிலத்தில் இயங்கி வந்த மகிந்தானந்த  அலுத்கமகே அறக்கட்டளை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலத்தை, ஒரு மாதத்திற்குள் தொடருந்து திணைக்களத்திடம் மீண்டும் ஒப்படைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

மீள பெறப்பட்ட மகிந்தானந்த அறக்கட்டளையின் சொத்துக்கள் | Trust Buildings And Land Were Returned

இதற்கமைய, குறித்த பணி நேற்று காலை (02.05.2026) மகிந்தானந்த  அறக்கட்டளையின் செயலாளர்  தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், எதிர்காலத்தில் இந்த நிலத்தை ஒரு பொதுச் சந்தை மற்றும் பொதுமக்களுக்குப் பயனளிக்கும் பிற நிறுவனங்களுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் ஆரம்பமாகும் விசேட குடிநீர் விநியோகத் திட்டம்

கண்டி மாவட்டத்தில் ஆரம்பமாகும் விசேட குடிநீர் விநியோகத் திட்டம்

எம் ஆலயங்கள் எங்கே... மயானங்கள் எங்கே! NPP அரசிடம் மயிலிட்டி இளைஞன் கேள்வி

எம் ஆலயங்கள் எங்கே... மயானங்கள் எங்கே! NPP அரசிடம் மயிலிட்டி இளைஞன் கேள்வி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026