அனைத்து மதகுருமார்கள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
corona
sri lanka
vaccink
members of clergy
By Shalini
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், அனைத்து புத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் மதகுருமார்களிடமிருந்தும் தகவல்களை சேகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளர் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டு இந்த தகவலை கூறினார்.
மேலும், இந்தத் திட்டம் பிரதேச செயலக மட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.
மதகுருமார்கள் அனைவரும் தடுப்பூசி கிடைக்கவில்லை என்றால் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறும் அமைச்சின் செயலாளர் கேட்டுக் கொண்டார்.
மேலும், தடுப்பூசி பற்றிய கூடுதல் விபரங்களைப் பெற பின்வரும் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும் அவர் கேட்டுக்கொண்டார்.
- Buddhist monks and nuns - Buddhist Affairs Coordinator, Theras or officers of the Divisional Secretariat (076-5481781, 077-8514039)
- Hindu clergy - Director of Hindu Cultural Affairs (071-4471128)
- Catholic clergy - Director of Catholic Cultural Affairs (071-4061132)
- Muslim Maulvis - Director of Muslim Cultural Affairs (076-1395362)
1ம் ஆண்டு நினைவஞ்சலி