முல்லை - வட்டுவாகலில் பதற்றம்!! பொதுமக்களுடன் பொலிஸார் முறுகல் நிலை

police people protest army vadduvakal
By Vanan Jul 29, 2021 02:16 PM GMT
Report

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அரசாங்கம் கோட்டாபய கடற்படை முகாமுக்கு சுவீகரிக்கும் நடவடிக்கைக்காக இன்று (29)அளவீடு செய்யப்படவிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குழப்பம் உச்சமடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வருகைதந்து மக்களின் கோரிக்கைகளை அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்திய நிலையில், அரசாங்க அதிபர் ஊடாக நிலஅளவை திணைக்களத்திற்கு விடயம் எடுத்துக் கூறப்பட்டு அளவீட்டுப்பணிகள் நடைபெறாது என போராட்டக்காரர்களிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கடற்படை முகாமிற்குள் சென்ற நில அளவைத்திணைக்கள அதிகாரிகளே இதனை சொல்ல வேண்டும், அவர்கள் உடனடியாக வெளியே வரவேண்டும் எனக் கோரியபோது, நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் போராட்ட காரர்களிடம் வந்தவேளை - குறித்த அதிகாரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அவர்களை திருப்பி வேறு வழி ஊடாக அனுப்ப முற்றபட்ட வேளை போராட்டகாரர்கள் வானத்தினை மறிக்க முற்பட்டனர்.

இதனால், பொலிசார் போராட்டகாரர்களை தள்ளிவிட்டு வாகனத்தினை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளார்கள். இதன்போது முல்லைத்தீவு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கைபேசி கீழே விழுந்துள்ளதுடன் பொலிசார் போராட்ட காரர்களை தள்ளி வாகனத்தினை புதுக்குடியிருப்பு நோக்கி பயணிக்க சொல்லியுள்ளார்கள்.

இதனால் அங்கு மேலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கடற்படை முகாமுக்குள் சென்றுள்ளார்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புலனாய்வாளர்கள், பொலிஸார், கடற்படையினர் என பல்வேறு தரப்பினரும் புகைப்படம், வீடியோ எடுத்து அச்சுறுத்தும் முகமாக செயற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ரங்கூன், Burma, ஏழாலை, London, United Kingdom

10 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026