இன்னும் ஆறாத காயம்! கொடியன்குளத்தில் உண்மையில் நடந்தது என்ன? நேரடி ரிப்போர்ட்
India
Kodiyankulam
Karnnan
By Chanakyan
சாதியத்தின் அடிமைத்தனத்தினை மையமாகக் கொண்டு அண்மையில் வெளிவந்திருக்கக் கூடிய திரைப்படம் தான் இந்த கர்ணன். இதில் வெளிகொண்டுவரப்பட்டுள்ள கதையானது இந்தியாவின் கொடியன்குளத்தில் நடந்த உண்மைச் சம்பவமாவே அமைந்துள்ளது.
இது தொடர்பாக ஐ.பி.சி தமிழ் ஊடகம் நேரடியாகச் சென்று இது தொடர்பில் ஆராய்ந்துள்ளது.
அங்குள்ள மக்கள் தமக்கு நடைபெற்ற அநீதிகளையும் அடக்கு முறைகளையும் விளக்குகின்றனர்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்