சொத்துக்கள் இல்லாதவர்கள் தோல்வியடைந்தவர்களாம் :அநுர அரசின் அமைச்சரின் கண்டுபிடிப்பு
Sri Lanka
National People's Power - NPP
NPP Government
By Sumithiran
சொத்துக்கள் இல்லாதவர்கள் தோல்வியடைந்தவர்கள் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன கூறுகிறார்.
அரசியலில் நுழையாமல் இருந்திருந்தால், தனது சொத்துக்கள் இன்னும் அதிகரித்திருக்கும் என்றும், அனைவருக்கும் சொத்துக்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சேவையாற்றும் அரச எம்.பிக்கள்
அரசாங்கத்தின் நூற்று ஐம்பத்தொன்பது உறுப்பினர்கள் ஒரு சேவையாகச் செயல்படுகிறார்கள் என்றும், எதிர்க்கட்சிகளுக்குத் தான் எதுவும் சொல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
ஒரு நிகழ்வின் இறுதியில் ஊடகங்களுக்கு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
