மதுக் கூடமொன்றில் கொல்லப்பட்ட பெண்! பிரித்தானியாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்

United Nations
By Vanan Dec 25, 2022 04:24 PM GMT
Report

பிரித்தானியாவின் லிவர்பூலிற்கு அருகில் உள்ள மதுக் கூடமொன்றில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் இது நத்தார் பண்டிகைக்கு முன்னர் உண்மையிலேயே அதிர்ச்சியூட்டும் பேரழிவை தரும் ஒன்றாக உள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

துப்பாக்கி சூடு

மதுக் கூடமொன்றில் கொல்லப்பட்ட பெண்! பிரித்தானியாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் | Woman Killed And Four Injured In Uk Investigation

லீவர்பூலுக்கு அருகே வொலெசே கிராமத்தில் உள்ள மதுக் கூடத்தில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மேர்சிசைட் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான மூன்று ஆண்களும் பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் கடும் காயங்களுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அதிகளவில் பிரசன்னமாகியிருந்த இடத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரி டேவ் மெக்கோக்றன் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்தாரி மாயம்

மதுக் கூடமொன்றில் கொல்லப்பட்ட பெண்! பிரித்தானியாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் | Woman Killed And Four Injured In Uk Investigation

தாக்குதலை நடத்திய சந்தேகநபர், மதுபான கூடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து வாகனத்தில் தப்பிச் சென்றிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் இருப்பார்கள் ஆயின், முன்வந்து தகவல்களை வழங்குமாறும் காவல்துறை அதிகாரி டேவ் மெக்கோக்றன் கேட்டுக்கொண்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் அவரின் குடும்பத்தினருக்கு ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் எனவும் டேவ் மெக்கோக்றன் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026