கொழும்பில் மின்கம்பம் அமைக்கச் சென்ற ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

Colombo Sri Lanka Police Investigation
By Dharu Oct 03, 2026 01:28 AM GMT
Report

கொழும்பு - கடவத்த பகுதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாமல் மின்கம்பம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் குழுவொன்றை மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின்போது குறித்த தொழிலாளர்கள் இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான உயர் மின்னழுத்த மின்கம்பிகளுக்கு அருகில் மின்கம்பம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் இருவரை மட்டுமே இலக்கு வைத்து விசாரணை! முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் இருவரை மட்டுமே இலக்கு வைத்து விசாரணை! முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு

துண்டிக்கப்படாத மின்சாரம்

அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படாத நிலையில் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பில் மின்கம்பம் அமைக்கச் சென்ற ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு | Worker Dies While Installing Electricity Pole

இந்நிலையில்  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சஹ்ரான் குழுவுடன் ஆயுதங்களை சேமித்த விவகாரம்! குற்றத்தை ஒப்புக்கொள்ள தயாராகும் பிரதிவாதிகள்

சஹ்ரான் குழுவுடன் ஆயுதங்களை சேமித்த விவகாரம்! குற்றத்தை ஒப்புக்கொள்ள தயாராகும் பிரதிவாதிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016