எதிர்வரும் காலங்களில் உலகம் சந்திக்கவுள்ள பாரிய காலநிலை மாற்றங்கள்: ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!

Sri Lanka Weather Rain
By Kanooshiya Dec 12, 2025 11:28 AM GMT
Report

உலகம் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று (11.12.2025) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இரு தசாப்தங்களின் பின்னர் இலங்கை முகம் கொடுத்த மிக மோசமான இயற்கை பேரழிவுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் இதனை தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தின் வேகத்தையும் அளவையும் கையாள தற்போதைய நிலைமை, நிதி மற்றும் உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

உக்ரைனின் எரிபொருள் நிலையங்களை இலக்குவைத்த ரஷ்யா!

உக்ரைனின் எரிபொருள் நிலையங்களை இலக்குவைத்த ரஷ்யா!

காலநிலை மாற்றங்கள்

மேலும் கருத்து தெரிவித்த அவர், “உலகம் முழுவதும் காலநிலை மாற்றங்கள் அடிக்கடி தீவிரமாகி வரும் நிலையில், தேசிய மற்றும் சர்வதேச தயார்நிலை வேகத்தை தக்க வைத்துக் கொள்ளவில்லை.

எதிர்வரும் காலங்களில் உலகம் சந்திக்கவுள்ள பாரிய காலநிலை மாற்றங்கள்: ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை! | World Will Face Major Climate Changes

இன்றைய நிலையில் சூறாவளிகள், திடீர் வெள்ளம் போன்றவற்றை நாம் அதிகமாகக் காண்கிறோம்.எதிர்வரும் வருடங்களில் உலகம் இந்த பேரழிவுகளை அதிகமாக அனுபவிக்கும் என்பது தெளிவாகிறது. ஆனால் நாம் அதற்கு தயாராக இல்லை.

வியட்நாம், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பிராந்திய நாடுகள் ஒரே நேரத்தில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதாலும், சூடான், காசா மற்றும் ஏமனில் பெரும் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்வதாலும், சர்வதேச நிதியுதவிக்காக இலங்கை கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.

ஒரே நேரத்தில் பல அவசர நிலைகளை சந்தித்த காலம் தனக்கு நினைவில் இல்லை.

காலநிலைக்கு ஏற்ற மறுகட்டமைப்பு மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதற்கான தேவையை ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் உறுதிப்படுத்தினார்.

பேரிடருக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பை விட முன்கூட்டியே முதலீடு செய்வது மிகவும் செலவு குறைந்ததாக இருக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் வெடித்த போராட்டம்

யாழில் வெடித்த போராட்டம்

13 ஆம் திருத்தம் தொடர்பிலான அனுரவின் வாக்குறுதி சாத்தியமற்றது: அடித்துக்கூறும் நாமல்!

13 ஆம் திருத்தம் தொடர்பிலான அனுரவின் வாக்குறுதி சாத்தியமற்றது: அடித்துக்கூறும் நாமல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019