வீடொன்றிற்குள் நுழைந்து இளம் யுவதியை கடத்த முயற்சி..!
Sri Lanka Police
Colombo
Sri Lankan Peoples
By Kiruththikan
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தலபத்பிட்டியவில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த சிலர் வீட்டிலிருந்து யுவதி ஒருவரை கடத்திச் செல்ல முயற்சித்துள்ளனர்.
இரவு நேரத்தில் திடீரென வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர்கள் அங்கிருந்தவர்களை தாக்கி குறித்த யுவதியை கடத்த முயன்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் வீட்டிற்கு முன் குவிந்தமையினால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கடத்தல் முயற்சி

இந்த சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவியில் (cctv camera) பதிவாகியுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி