மனித நேயத்திற்கு மதிப்பளிக்கும் யுகபுருஷர் - அனுதாப செய்தியில் சஜித் இரங்கல்
sajith
mangala samaraweera
condolance message
By Sumithiran
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூலில் வௌியிட்டுள்ள அனுதாபச் செய்தி வருமாறு,
"மனித நேயத்திற்கு கெளரவமளித்து மனச்சாட்சியின் அடிப்படையில் தான் நம்புகின்ற கோட்பாட்டுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யுகப் புருஷரான எமது நண்பர் மங்கள சமரவீர அவர்களே உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும்."
1ம் ஆண்டு நினைவஞ்சலி