சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர!

Colombo Sri Lanka Presidential Election 2024 sl presidential election Sri Lanka election updates
By Dilakshan Sep 22, 2024 10:24 AM GMT
Report

புதிய இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 629, 963 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 342,108 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 281,436 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 30,432 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர! | 2024 Election Vote Results Colombo

13வது இணைப்பு

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கடுவெல தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 84,299 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 30,670 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 26,538 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சர்வஜன சக்தி கூட்டணியின் வேட்பாளர் திலித் ஜயவீர 3,771 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர! | 2024 Election Vote Results Colombo

பன்னிரண்டாம் இணைப்பு

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கெஸ்வெவ தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 83,049 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 29,622 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 24,312 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 4,076 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர! | 2024 Election Vote Results Colombo

பதினோராம் இணைப்பு

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 91,770 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 29,912 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 29,348 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சர்வஜன சக்தி கூட்டணியின் வேட்பாளர் திலித் ஜயவீர 4,304 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர! | 2024 Election Vote Results Colombo

பத்தாம் இணைப்பு 

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 45,299 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 24,319 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 19,025 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,843 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர! | 2024 Election Vote Results Colombo

ஒன்பதாம் இணைப்பு

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கோட்டை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 25,123 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 13,725 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 11,979 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சர்வஜன சக்தி கூட்டணியின் வேட்பாளர் திலித் ஜயவீர 1,312 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர! | 2024 Election Vote Results Colombo

எட்டாம் இணைப்பு   

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் மகரகம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 58,692 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 22,782 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 17,174 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சர்வஜன சக்தி கூட்டணியின் வேட்பாளர் திலித் ஜயவீர 3,020 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர! | 2024 Election Vote Results Colombo

ஏழாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மத்தி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 46, 063 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 20, 220 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 19, 397 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 123 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர! | 2024 Election Vote Results Colombo

நிலவிய கடும் போட்டி: வெளியான யாழ். மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்

நிலவிய கடும் போட்டி: வெளியான யாழ். மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்

ஆறாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 49, 239 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 33, 127 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 20, 069 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2, 350 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர! | 2024 Election Vote Results Colombo

மொனராகலை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்: வெற்றியை தட்டி தூக்கிய அநுர

மொனராகலை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்: வெற்றியை தட்டி தூக்கிய அநுர

தமிழ் பொது வேட்பாளருக்கு வெற்றி கிடையாது...சி.வி.விக்னேஸ்வரன் பகிரங்கம்

தமிழ் பொது வேட்பாளருக்கு வெற்றி கிடையாது...சி.வி.விக்னேஸ்வரன் பகிரங்கம்

ஐந்தாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் தெஹிவளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 19, 338 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 12, 505 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 11, 565 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 163 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர! | 2024 Election Vote Results Colombo

மாத்தறை தேர்தல் தொகுதியில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் அநுர

மாத்தறை தேர்தல் தொகுதியில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் அநுர

கேகாலையில் சஜித்தை பின்தள்ளி கொடி கட்டி பறக்கும் அநுர : வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்

கேகாலையில் சஜித்தை பின்தள்ளி கொடி கட்டி பறக்கும் அநுர : வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்

நான்காம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் ரத்மலான தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 23, 282 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 12, 212 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 11, 091 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 422 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர! | 2024 Election Vote Results Colombo

இரத்தினபுரியில் வெற்றிக் கனியை பறித்த அநுர : வெளியானது இறுதி முடிவு

இரத்தினபுரியில் வெற்றிக் கனியை பறித்த அநுர : வெளியானது இறுதி முடிவு

திகாமடுல்லவில் சஜித் அமோக வெற்றி : வெளியானது இறுதி முடிவு

திகாமடுல்லவில் சஜித் அமோக வெற்றி : வெளியானது இறுதி முடிவு

மூன்றாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 18, 523 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 13, 637 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 12, 566 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 825 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர! | 2024 Election Vote Results Colombo

வெளியானது திருகோணமலையின் இறுதி தேர்தல் முடிவுகள்: முன்னிலையில் சஜித்

வெளியானது திருகோணமலையின் இறுதி தேர்தல் முடிவுகள்: முன்னிலையில் சஜித்

களுத்துறையில் வெற்றிக்கனியை பறித்த அநுர : வெளியான இறுதி வாக்கு முடிவுகள்

களுத்துறையில் வெற்றிக்கனியை பறித்த அநுர : வெளியான இறுதி வாக்கு முடிவுகள்

இரண்டாம் இணைப்பு 

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 32, 289 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 17, 978 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 15, 692 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 954 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சூடுபிடித்துள்ள தேர்தல் முடிவுகள் : கொழும்பிலும் சொல்லியடித்த அநுர! | 2024 Election Vote Results Colombo

அநுர ஜனாதிபதியாவது உறுதி - சஜித் அணியினர் வாழ்த்து

அநுர ஜனாதிபதியாவது உறுதி - சஜித் அணியினர் வாழ்த்து

மட்டக்களப்பில் சஜித் முன்னிலை: வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்

மட்டக்களப்பில் சஜித் முன்னிலை: வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்

இரண்டாம் இணைப்பு

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் பொரளை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 17,290 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 15,497வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10,188 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,101வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 20,864 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,645 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,080 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 561வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

திலித் ஜயவீர 552 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024