தொடருந்து தண்டவாளத்தில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு

Sri Lanka Police Sri Lanka Hatton
By Harrish Jan 08, 2025 04:00 PM GMT
Report

கொட்டகலை(Kotagala) தொடருந்து நிலையம் பகுதியில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(08.01.2025) மதியம் கொட்டகலை - கிரிஸ்லஸ்பாம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து, பதுளை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதியே இவர் உயிரிழந்ததாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இஸ்ரேலிய மத ஸ்தலங்களுக்கு அனுமதியில்லை : பிரதமர் அறிவிப்பு

இலங்கையில் இஸ்ரேலிய மத ஸ்தலங்களுக்கு அனுமதியில்லை : பிரதமர் அறிவிப்பு

காவல்துறை விசாரணை

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட உயிரிழந்தவரின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தொடருந்து தண்டவாளத்தில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு | A Man Died After Putting His Head On Train Track

மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 

யாழில் போதை மாத்திரைகளுடன் காவல்துறையிடம் சிக்கிய இளைஞன்

யாழில் போதை மாத்திரைகளுடன் காவல்துறையிடம் சிக்கிய இளைஞன்

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு - அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு - அமைச்சர் வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026