தமிழக அரசியலில் பரபரப்பு- பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை: புதிய கட்சி அறிவிப்பு...!

BJP Narendra Modi K. Annamalai TVK
By Thulsi Jun 03, 2026 06:37 AM GMT
Report

புதிய இணைப்பு

பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ள நிலையில்இ அதனை பாஜக தலைமை ஏற்க்க மறுப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

முதலாம் இணைப்பு

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முழுமையாக விலகும் தனது இறுதி முடிவை டெல்லி மேலிடத்திடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக, அதிரடி காட்டிய அண்ணாமலை, அந்தப் பதவியை பதவி விலகல் செய்துவிட்டு 2020-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார்.

தனது பேச்சால் இளைஞர்களை ஈர்த்த அவர், குறுகிய காலத்திலேயே தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டார்.  

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை பெண் - மற்றொரு சிறுமியும் பலி

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை பெண் - மற்றொரு சிறுமியும் பலி

அ.தி.மு.க. கொடுத்த அழுத்தம் 

2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி 11 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்தது.

தமிழக அரசியலில் பரபரப்பு- பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை: புதிய கட்சி அறிவிப்பு...! | Annamalai Resigns From Bjp Eyes New Party

ஆனால், திடீரென 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமாலை மாற்றப்பட்டார். இதற்கு அ.தி.மு.க. கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.  

இந்த நிலையில், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரை தனிக்கட்சி தொடங்கக் கோரி வலியுறுத்தி வந்தனர். அவரும் பதில் எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வந்தார்.

புதுக் கட்சி தொடங்கப் போகிறீர்களா என்று சென்னையில் செய்தியாளர்கள் கேட்டதற்கு "இன்னும் 2 நாட்களில் எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறேன்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

உச்ச தலைவர் கமேனி தொடர்பில் ஈரானின் திடீர் அறிவிப்பு

உச்ச தலைவர் கமேனி தொடர்பில் ஈரானின் திடீர் அறிவிப்பு

டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம்

இதுதொடர்பாக அண்ணாமலை ஆதரவாளர்கள் கூறும்போது “தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அண்ணாமலை. 2024 மக்களவைத் தேர்தலில் தனி அணியாக பாஜக பெற்ற வாக்குகளைவிடஇ இந்த சட்டப்பேரவை தேர்தலில் மிகவும் குறைவான வாக்குகளைத்தான் பாஜக பெற்றுள்ளது என்றனர்.

தமிழக அரசியலில் பரபரப்பு- பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை: புதிய கட்சி அறிவிப்பு...! | Annamalai Resigns From Bjp Eyes New Party

அண்ணாமலை கட்சி தொடங்கினால் அடுத்து வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய் - அண்ணாமலை என்றே அரசியல் களம் இருக்கும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

இருப்பினும், அண்ணாமலையை தொடர்ந்து கட்சியில் நீடிக்கச் செய்வதற்கான முயற்சிகளை பாஜக தலைமை இன்னும் பரிசீலித்து வருகிறது, மேலும் அவருக்கு ஒரு தேசிய அளவிலான பொறுப்பும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம் என்று அண்ணாமலையிடம் பாஜக தலைமை கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

வவுனியாவில் வீதியில் நடந்து சென்றவர்களை மோதித் தள்ளிய கார்! இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி!

வவுனியாவில் வீதியில் நடந்து சென்றவர்களை மோதித் தள்ளிய கார்! இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021