500 ரூபா பணத்தை திருடிய அண்ணன் : அடித்தே கொன்ற தம்பி

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Jaso May 29, 2024 12:17 AM GMT
Report

500 ரூபா பணத்தை திருடிச் சென்ற தனது மூத்த சகோதரனை அடித்து கொன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் தம்பியான சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்த காவல்துறையினர் தெரிவித்தனர்.

பின்வத்த உபோசதாராம வீதியில் வசிக்கும் 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அண்ணன் உயிரிழப்பு

பின்வட் உபோசதாராம வீதியைச் சேர்ந்த ஜயந்த சில்வா என்ற 52 வயதுடைய நபரே பாணந்துறை அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

500 ரூபா பணத்தை திருடிய அண்ணன் : அடித்தே கொன்ற தம்பி | Brother Beaten To Death For Stealing 500 Rupees

சந்தேக நபர் உயிரிழந்த தனது மூத்த சகோதரர் மற்றும் தாயாருடன் வீட்டில் வசித்து வருவதுடன், 500 ரூபா திருடப்பட்டமை தொடர்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட உரையாடல் முற்றியதையடுத்து கடந்த 13ஆம் திகதி அவர் தனது மூத்த சகோதரனை தாக்கியுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சியில் போதைப்பொருள் விற்பனையாளருடன் இருந்த காவல்துறை அதிகாரி கைது

கிளிநொச்சியில் போதைப்பொருள் விற்பனையாளருடன் இருந்த காவல்துறை அதிகாரி கைது

பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

தாக்குதலில் காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 21ஆம் திகதி உயிரிழந்ததுடன், பிரேதப் பரிசோதனையின் போது தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் பிரதான காவல்துறை பரிசோதகர் பத்மா நந்தன தலைமையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

500 ரூபா பணத்தை திருடிய அண்ணன் : அடித்தே கொன்ற தம்பி | Brother Beaten To Death For Stealing 500 Rupees

ரஷ்யாவிற்கு சிறிலங்கா இராணுவத்தினர் கடத்தல் : கிடைத்த நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள்

ரஷ்யாவிற்கு சிறிலங்கா இராணுவத்தினர் கடத்தல் : கிடைத்த நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள்

சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026