அமைதிக்கான நடைபயணம்! மூன்று நாட்களுக்கு மூடப்படும் இறைச்சி - மதுபானக் கடைகள்

Kegalle Sri Lankan Peoples
By Dhilak Apr 23, 2026 08:18 AM GMT
Report

கேகாலை மாவட்டத்தில் பிக்குமார்களின் 'ஏகிப்பசிகோ' அமைதி நடைபயணம் நடைபெறுவதை முன்னிட்டு, ஏப்ரல் 24 முதல் 26 வரையிலான மூன்று நாட்களுக்கு சாலை ஓரங்களில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமைதி நடைபயணம் கடந்து செல்ல உள்ள கடுகண்ணாவ முதல் வரகாப்பொல வரையிலான பிரதான வீதிப் பகுதிகளில் இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேகாலை மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வருகிறது மற்றுமொரு எரிபொருள் கப்பல்! பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

வருகிறது மற்றுமொரு எரிபொருள் கப்பல்! பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

கொழும்பு - கண்டி பிரதான வீதி

சுற்றுச்சூழல் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான தம்மிக படபெந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்னவும் கலந்துகொண்டுள்ளார்.

அமைதிக்கான நடைபயணம்! மூன்று நாட்களுக்கு மூடப்படும் இறைச்சி - மதுபானக் கடைகள் | Closure Of Liquor Shops Meat Outlets In Kegalle

இந்நிலையில், ஆன்மீக நடைபயணம் நடைபெறும் காலப்பகுதியில், கொழும்பு - கண்டி பிரதான வீதியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் ஒலிப்பான்களை (Horns) ஒலிக்க வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வின் போது ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினரின் உதவியும் நாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதி மாயம் : எதிர்க்கட்சி எம்.பி விமர்சனம்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதி மாயம் : எதிர்க்கட்சி எம்.பி விமர்சனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026