தொடர்ந்தும் சிகிச்சையில் மகிந்த: இரகசியம் காக்கிறது மொட்டுத்தரப்பு...

SLPP Mahinda Rajapaksa Sanjeeva Edirimanna
By Sindu Oct 14, 2026 10:16 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) உறுப்பினர் சஞ்சீவ எதிரிமன்ன தெரிவித்துள்ளார். 

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் (12) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் உடல் நிலை குறித்து மொட்டு கட்சியின் ஊடகப் பேச்சாளர் விளக்கம்

மகிந்த ராஜபக்சவின் உடல் நிலை குறித்து மொட்டு கட்சியின் ஊடகப் பேச்சாளர் விளக்கம்

தனியுரிமைக்கு மதிப்பு

அவர் மேலும் தெரிவித்ததாவது,"தற்சமயம் என்னால் கூற முடிவது என்னவென்றால், மகிந்த ராஜபக்ச தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  நான் அவரது தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும், எனவே தற்போதைக்கு இந்தத் தகவலை மட்டுமே வெளியிட முடியும்," என்று எதிரிமன்ன கூறினார்.

தொடர்ந்தும் சிகிச்சையில் மகிந்த: இரகசியம் காக்கிறது மொட்டுத்தரப்பு... | Former President Mahinda Rajapaksha Hospitalized 

முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்த மேலதிக தகவல்கள் சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களால் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களில் போலி தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை:காவல்துறை எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் போலி தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை:காவல்துறை எச்சரிக்கை

ஷிரந்தி விடயத்தில் நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாக மீறியுள்ளதாம் சிறைச்சாலை

ஷிரந்தி விடயத்தில் நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாக மீறியுள்ளதாம் சிறைச்சாலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

YOU MAY LIKE THIS


ReeCha
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026