ஈராக் கொண்டு செல்லப்பட்டது கமேனியின் பூதவுடல் அடங்கிய சவப்பெட்டி

Iran Iraq Ayatollah Ali Khamenei
By Jaso Jul 08, 2026 01:02 PM GMT
Report

கொல்லப்பட்ட ஈரானிய ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி ஈராக் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமேனியின் இறுதிச்சடங்குகள் கடந்த ஜூலை 4 அன்று தொடங்கின. ஈரானின் மஷாத் நகரத்தில் கமேனியின் உடல் நாளை அடக்கம் செய்யப்படவுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள்  இறுதி அஞ்சலி

இதையடுத்து, ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் புனித நகரங்களில் ஒன்றான ஈராக்கின் நஜாஃபிற்கு கமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி இன்று (ஜூலை 8) கொண்டு செல்லப்பட்டது.

ஈராக் கொண்டு செல்லப்பட்டது கமேனியின் பூதவுடல் அடங்கிய சவப்பெட்டி | Funeral Khameneis Body Transported To Iraq

அங்கு லட்சக்கணக்கான மக்கள் கமேனிக்குத் தங்களின் இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

ஈரானுடனான ஒப்பந்தம் முடிவிற்கு வந்தது : ட்ரம்பின் அறிவிப்பால் மீண்டும் போர் பதற்றம்

ஈரானுடனான ஒப்பந்தம் முடிவிற்கு வந்தது : ட்ரம்பின் அறிவிப்பால் மீண்டும் போர் பதற்றம்

ட்ரம்பின் அறிவிப்பால் உடன் தாயகம் திரும்பிய ஈரான் ஜனாதிபதி

மேலும், ஈராக்கில் நடைபெற்ற கமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஈரானின் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கலந்துகொண்டார்.

ஈராக் கொண்டு செல்லப்பட்டது கமேனியின் பூதவுடல் அடங்கிய சவப்பெட்டி | Funeral Khameneis Body Transported To Iraq

ஆனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர்நிறுத்தம் ரத்து செய்யப்பட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்கா மீண்டும் தாக்குதலைத் தொடங்கியதால் ஜனாதிபதி பெஷேஷ்கியன் உடனே தாயகம் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் 6 சதவீதமாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

உலக சந்தையில் 6 சதவீதமாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026