உலக சந்தையில் 6 சதவீதமாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

Donald Trump Crude Oil Prices Today Crude Oil
By Dharu Jul 08, 2026 09:49 AM GMT
Report

ஈரானுடன் அமலில் இருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் இன்று (08) கச்சா எண்ணெய் விலை சுமார் 6 சதவீதம் உயர்வடைந்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்பதோடு, எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 5.95 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 78.50 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்த மற்றொரு சிறை அதிகாரி உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்த மற்றொரு சிறை அதிகாரி உயிரிழப்பு

ட்ரம்பின் அறிவிப்பு 

அதேவேளை, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலையும் 5.95 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 74.60 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் 6 சதவீதமாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை | Crude Oil Prices Rise

இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை தொடர அமெரிக்க ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின் போது, ​​அவர் இன்று (08) இந்த அறிக்கையை வெளியிட்டார்.

அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றாலும், அது வெற்றிகரமான முடிவைத் தருமா என்பதில் தமக்கு சந்தேகம் இருப்பதாக ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.

“அவர்கள் கலந்துரையாடலாம் , ஆனால் அவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்," என ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.

உதயகுமார் - குசுமாவதி இரட்டைக் கொலை வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை

உதயகுமார் - குசுமாவதி இரட்டைக் கொலை வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை

தங்கப் பிரியர்களுக்கு முக்கிய செய்தி - வீழ்ச்சியடைந்த தங்க விலை

தங்கப் பிரியர்களுக்கு முக்கிய செய்தி - வீழ்ச்சியடைந்த தங்க விலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026