6 பேர் வயிற்றுக்குள் தங்க கட்டிகள்..! யாழ். காங்கேசன்துறை ஊடாக இந்தியாவிற்கு கடத்தல்

Sri Lanka Police Jaffna India Ship
By Theepan Jun 18, 2026 05:15 AM GMT
Report

காங்கேசன்துறை ஊடாக நேற்றைய தினம் நாகப்பட்டினம் செல்ல தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் 17 பேருக்கு மேற்கொண்ட ஸ்கானிங் பரிசோதனையில் ஆறு பேரின் உடம்புக்குள் தங்கத்தை கடத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் பயணிக்கும் பயணிகள் பலர் தங்கம் கடத்துவதாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் 26 பயணிகள் தடுத்து வைக்கப்பட்டு ஸ்கானிங் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மிகப்பெரிய மனிதப் புதைகுழி: இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி - சிறீதரன் எம்.பி

மிகப்பெரிய மனிதப் புதைகுழி: இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி - சிறீதரன் எம்.பி

ஸ்கானிங் பரிசோதனை

நாகப்பட்டினம் காங்கேசன்துறை இடையே இடம்பெறும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையில் நேற்று காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் பயணிக்க காத்திருந்த பயணிகளில் 26 பேரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அனுமதிக்காது தடுத்து வைத்துள்ளனர்.

6 பேர் வயிற்றுக்குள் தங்க கட்டிகள்..! யாழ். காங்கேசன்துறை ஊடாக இந்தியாவிற்கு கடத்தல் | Gold Smuggled To India Via Jaffna Ferry Service

தடுக்கப்பட்டவர்களில் 17 இந்தியர்களும், 6 பெண்கள் உள்பட 9 இலங்கையர்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தடுத்து வைக்கப்பட்ட 26 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட பரிந்துரைக்கப்பட்ட போதும் 17 பேரே போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு ஸ்கானிங் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் ஆறு பேர் தங்கத்தை விழுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் நான்கு இந்தியர்களும் இரண்டு இலங்கை பெண்களும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

திக்திக் சிசிடிவி காட்சி..! காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் மருத்துவர் சடலம்

திக்திக் சிசிடிவி காட்சி..! காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் மருத்துவர் சடலம்

இடுப்பில் இரும்பு வடிவ பொருள்: உடைந்த வளையல் - யாழில் தொடரும் அவலம்!

இடுப்பில் இரும்பு வடிவ பொருள்: உடைந்த வளையல் - யாழில் தொடரும் அவலம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி