தகுதியான நபர்களுக்கே அரசாங்க கொடுப்பனவு கிடைக்கவேண்டும்! மாவட்ட அரசாங்க அதிபர் எடுத்துரைப்பு

Jaffna Tamil
By Theepan Dec 11, 2025 01:14 PM GMT
Report

பாதிக்கப்பட்ட தகுதியான ஒருவருக்கு அரசாங்க கொடுப்பனவு கிடைக்காமல் இருப்பதும், அதே வேளையிலே, தகுதியற்ற ஒருவருக்கு கிடைப்பதும் சமூகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நடமாடும் சேவை ஆரம்ப நிகழ்வில் இது தொடர்பில் இன்றைய தினம் (11.12.2025)  கருத்து தெரிவித்த அவர், 

“அனர்த்த நிவாரண சேவைகள் திணைக்களத்தின் சுற்றறிக்கைகளின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் கிடைப்பதற்கு எந்தவிதமான முறைப்பாடுகளும் அற்ற வகையில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், நிவாரண மற்றும் கொடுப்பனவு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

டித்வா புயல் பேரழிவு : மனிதாபிமானத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ஐ.நா.

டித்வா புயல் பேரழிவு : மனிதாபிமானத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ஐ.நா.

நடமாடும் சேவை

கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்தகைய நடமாடும் சேவைகள் மூலம் தேசிய ரீதியிலே கொழும்புக்கு சென்று பூர்த்தி செய்ய வேண்டிய தேவைப்பாடுகளை இங்கே பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஏற்பாடு இங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

தகுதியான நபர்களுக்கே அரசாங்க கொடுப்பனவு கிடைக்கவேண்டும்! மாவட்ட அரசாங்க அதிபர் எடுத்துரைப்பு | Government Payments To Eligible Persons

ஒவ்வொரு பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் சேவைக்குரிய தேசிய அடையாள அட்டைகள் தற்போது அந்த பிரதேச மக்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றன .

இந்த பிரதேசத்தினுடைய, இந்த மாவட்டத்தினுடைய மக்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

போராட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள்! வடக்கு கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள அழைப்பு

போராட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள்! வடக்கு கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள அழைப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019