அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் இழுபறி!

United States of America Iran Middle East World
By Shalini Balachandran May 22, 2026 06:57 PM GMT
Report

அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதி நெருக்கத்தை எட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி (Esmaeil Baghaei) இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இன்னும் சில வாரங்களிலா அல்லது மாதங்களிலா உடன்பாடு எட்டப்படும் என்று சொல்வது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு பலத்த அடி கொடுத்த நெதர்லாந்து! சட்டவிரோதக் குடியேற்றப் பொருட்களுக்கு அதிரடித் தடை

இஸ்ரேலுக்கு பலத்த அடி கொடுத்த நெதர்லாந்து! சட்டவிரோதக் குடியேற்றப் பொருட்களுக்கு அதிரடித் தடை

கருத்து வேறுபாடுகள் 

டெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் ஆழமானவை மற்றும் கணிசமானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஒரு உடன்பாட்டை நெருங்கிவிட்டோம் என்ற நிலையை நாம் எட்டிவிட்டதாக இப்போதைக்குக் கூறிவிட முடியாது.

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் இழுபறி! | Iran Us Peace Talks Not Close To Deal

தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முழு கவனமும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் மட்டுமே உள்ளது.

அணுசக்தி விவகாரம் தொடர்பான விவரங்கள் எதுவும் இந்த மேடையில் விவாதிக்கப்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார சீர்கேடான தேங்காய் எண்ணை! வர்த்தக நிலைய உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம்

சுகாதார சீர்கேடான தேங்காய் எண்ணை! வர்த்தக நிலைய உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம்

டொலரின் பெறுமதி அதிகரிப்பு : காரணத்தை வெளியிட்ட பிரதி அமைச்சர்

டொலரின் பெறுமதி அதிகரிப்பு : காரணத்தை வெளியிட்ட பிரதி அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020