26 வயதான கால்பந்து கோல் கீப்பர் திடீர் மரணம்

Football United Kingdom World
By Laksi Jun 15, 2024 03:01 PM GMT
Report

மொண்டெனேகுரோ (Montenegro) தேசிய கால்பந்து அணியின் வீரர் மதிஜா சார்கிக்  (Matija Sarkic) 26 வயதில் உயிரிழந்த சம்பவம் கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவர் இன்று (15) காலை திடீரென மரணமடைந்ததாக மொண்டெனேகுரோ கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் Grimsby நகரில் பிறந்த கால்பந்து வீரர் மதிஜா சார்கிக்  மாண்டெனேக்ரோ தேசிய அணிக்காக விளையாடி வந்தார்.

மீண்டும் ஐசிசி விருதினை வென்று வரலாறு படைத்த இலங்கை வீராங்கனை

மீண்டும் ஐசிசி விருதினை வென்று வரலாறு படைத்த இலங்கை வீராங்கனை

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இந்த நிலையில் Budva நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் இருந்த சார்கிக் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

26 வயதான கால்பந்து கோல் கீப்பர் திடீர் மரணம் | Matija Sarkic National Football Team Was Killed

இதனையடுத்து அவரை உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் அதிபரிடம் கையளிப்பு

இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் அதிபரிடம் கையளிப்பு

காவல்துறையினர் விசாரணை

இவரின் மரணம் இயற்கையான காரணங்களால் ஏற்பட்டதாக வைத்திய அறிக்கைகள் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

26 வயதான கால்பந்து கோல் கீப்பர் திடீர் மரணம் | Matija Sarkic National Football Team Was Killed

மேலும் சார்கிக்கின் உயிரிழப்பு தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டி: வெளியேற்றப்பட்டுள்ள இலங்கை அணி

2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டி: வெளியேற்றப்பட்டுள்ள இலங்கை அணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024