நீதித்துறை முயற்சியை கவிழ்க்கும் திட்டம்! சஜித்தோடு களத்தில் குதிக்க தயாராகும் நாமலுக்கு புதிய சிக்கல்

Namal Rajapaksa Sajith Premadasa Ministry of justice Sri lanka
By Dharu Jul 08, 2026 06:02 AM GMT
Report

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் தெரிவித்ததை அடுத்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கொந்தளிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அக்கட்சிகள் திட்டமிட்ட பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன என்றும் கூறப்படுகிறது.

இந்த பிரசாரத்தின் சமீபத்திய இணைப்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நாமல் ராஜபக்ச நேற்று (7) அனுப்பிய கடிதம் பார்க்கப்படுகிறது.

ஊடகவியலாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ளாமல் திணறிய அஜித் பி. பெரேரா

ஊடகவியலாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ளாமல் திணறிய அஜித் பி. பெரேரா

நீதியரசர்களின் பதவிக்காலம்

அக்கடிதத்தின் தலைப்பு, “உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை வேண்டுமென்றே நீட்டித்து, சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் முயற்சிக்கு எதிராக, ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து கட்சிகளும் எழுந்து நிற்க வேண்டியதன் அவசியம்” என்று கூறப்படுகிறது.

நீதித்துறை முயற்சியை கவிழ்க்கும் திட்டம்! சஜித்தோடு களத்தில் குதிக்க தயாராகும் நாமலுக்கு புதிய சிக்கல் | Political Crisis Srilanka Justices New Plan Govt

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள்சங்கம் ஆகியவை இந்த முயற்சிக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக அக்கடிதம் மேலும் குறிப்பிடுகிறது.

இருப்பினும், பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைமையில் 4ஆம் திகதி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் நடத்தப்பட்ட கூட்டம் முற்றிலும் தோல்வியடைந்ததுடன், சங்கத்தின் பல உறுப்பினர்கள் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்குத் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று தங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததாக சுட்டிக்கபட்டப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பல அதிகாரிகளின் மிகவும் தந்திரமான முயற்சி தோல்வியடைந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, நாமல் ராஜபக்ச நேரடியாகத் தலையிட்டு, சஜித் பிரேமதாச உள்ளிட்ட சில எதிர்க்கட்சிக் குழுக்களுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறார் என்பதை இந்தக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

நீர்கொழும்பிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மீது தாக்குதல்! வெலிக்கடை - அங்குனுகோலாவில் இருவர் பலி

நீர்கொழும்பிலிருந்து மாற்றப்பட்ட கைதிகள் மீது தாக்குதல்! வெலிக்கடை - அங்குனுகோலாவில் இருவர் பலி

அவசர அவசரமாக புதிய சிறைச்சாலை - அதிரடியாக வெளியான வர்த்தமானி

அவசர அவசரமாக புதிய சிறைச்சாலை - அதிரடியாக வெளியான வர்த்தமானி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015