பகல் கனவு காணாதீர்கள்- எதிர்க்கட்சி தலைவருக்கு பதிலடி!
colombo
sri Lanka
saji premadasa
G.L peiris
By Kalaimathy
நாட்டு மக்களின் அமோக ஆணையுடன் நிறுவப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு கவிழும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பகல் கனவு காணக்கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும், கல்வி அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகள்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்