சீனக் கப்பல் ஆராய்ச்சியில் இருந்து விலகிய இலங்கை

University of Ruhuna Sri Lanka Sri Lankan Peoples India China Ship In Sri Lanka
By Dhilak Oct 03, 2023 04:29 PM GMT
Report

ருஹுண பல்கலைக்கழகம் சீன புவி இயற்பியல் அறிவியல் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 உடன் இணைந்து மேற்கொள்ளவிருந்த ஆய்வுத்திட்டத்தில் இருந்து விலக முடிவு செய்யதுள்ளதாக அறிவித்துள்ளது.

சீனக் கப்பலின் வருகை குறித்து அண்டை நாடான இந்தியா அதிருப்தியடைந்துள்ள நிலையிலேயே இந்த முடிவை குறித்த பல்கலைக்கழகம் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சீனகப்பல் 6 ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி இலங்கையில் நங்கூரமிடுவதாக இலங்கை கடற்படையினர் முன்னர் உறுதிப்படுத்தியிருந்த போதிலும், நேற்று மாலை வரை இலங்கை அதிகாரிகளால் இராஜதந்திர மட்டத்தில் அனுமதி வழங்கப்படவில்லை.

அமேசானில் செத்து மிதக்கும் டொல்பீன்கள் : காரணம் என்ன..!

அமேசானில் செத்து மிதக்கும் டொல்பீன்கள் : காரணம் என்ன..!


வெளியுறவு அமைச்சகம்

அதேவேளை குறித்த கப்பல் 6 இன்று மாலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சுமார் 474 கடல் மைல் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது.

மேலும், வெளிவிவகார அமைச்சின் கூற்றுப்படி, ஷி யான் 6 ரக கப்பல், இலங்கையின் எந்தவொரு துறைமுகத்திலும் நிறுத்துவதற்கு இராஜதந்திர மட்ட அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சீனக் கப்பல் ஆராய்ச்சியில் இருந்து விலகிய இலங்கை | Shi Yan 6 Research Ship Srilanka Decided Withdraw

அத்தோடு இது ஒரு ஆய்வுக் கப்பல் என்பதால், அது தனது ஆராய்ச்சியை மேற்கொள்ள விரும்பும் திகதிகள் மற்றும் பகுதிகளை நாட்டின் வெளியுறவு அமைச்சகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் ருஹுண பல்கலைக்கழகத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், சீன புவி இயற்பியல் விஞ்ஞான ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 இலங்கையை வந்தடையும் என தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் என்ற நாரா முன்னதாக தெரிவித்திருந்தது.

இருந்தபோதும், ஷி யான் 6 உடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இணங்கிய பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் ஒருவர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அத்துடன் மற்றைய விரிவுரையாளர் நாட்டின் பல்கலைக்கழக அமைப்பிலிருந்து முற்றாக விலகியதாகவும் ருஹுண பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் இருண்ட வானை ஒளியால் நிறைத்த வெடிப்புச் சம்பவம் : அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த மக்கள்

இங்கிலாந்தின் இருண்ட வானை ஒளியால் நிறைத்த வெடிப்புச் சம்பவம் : அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த மக்கள்


ReeCha
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025