அடத்தியான முடிவளர்ச்சிக்கு சின்ன வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்!

Hair Growth Beauty Life Style
By Shalini Balachandran May 19, 2026 09:34 PM GMT
Report

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.

இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

செம்பருத்தி பூ - இலையை இப்படி பயன்படுத்தினால் முடி கொத்து கொத்தாக வளரும்!

செம்பருத்தி பூ - இலையை இப்படி பயன்படுத்தினால் முடி கொத்து கொத்தாக வளரும்!

🛑 தேவையான பொருட்கள்

  1. நெல்லிக்காய் - 3
  2. சின்ன வெங்காயம் - 5

அடத்தியான முடிவளர்ச்சிக்கு சின்ன வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்! | Small Onion Ayurvedic Hair Pack For Hair Growth

🛑 பயன்படுத்தும் முறை  

  1.  முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
  2. பின் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து இவற்றை வடிகட்டி அதன் சாற்றை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
  4. இதையடுத்து இதனை தலைமுடியில் நன்கு தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
  5. இறுதியாக தலைமுடியை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
  6. இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு சிறந்த கறிவேப்பிலை ஆயுர்வேத எண்ணெய்!

அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு சிறந்த கறிவேப்பிலை ஆயுர்வேத எண்ணெய்!

அடத்தியான முடி வளர்ச்சிக்கு கோப்பி தூளை இப்படி ஒரு முறை பயன்படுத்தி பாருங்க...!

அடத்தியான முடி வளர்ச்சிக்கு கோப்பி தூளை இப்படி ஒரு முறை பயன்படுத்தி பாருங்க...!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026