யுத்த கால பேச்சுவார்த்தைகளில் முக்கிய வகிபாகம் வகித்த எரிக் சொல்ஹெய்மிற்கு சிறிலங்காவிற்கான முக்கிய பதவி!

Ranil Wickremesinghe Sri Lanka President of Sri lanka
By Kalaimathy Oct 12, 2022 06:40 AM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இன்று காலை இடம்பெற்ற இந்த சந்திப்பு மிகவும் சிறப்பு மிக்கது என  முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது எரிக் சொல்ஹெய்ம்,  ரணில் விக்ரமசிங்கவுடன் பருவநிலை மாற்றம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

யுத்த கால பேச்சுவார்த்தைகளில் முக்கிய வகிபாகம் வகித்த எரிக் சொல்ஹெய்மிற்கு சிறிலங்காவிற்கான முக்கிய பதவி! | Sri Lanka President Ranil Advisor Erik Solheim Sl

இவ்வாறான நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரணிலின் ஆலோசகர்கள்

யுத்த கால பேச்சுவார்த்தைகளில் முக்கிய வகிபாகம் வகித்த எரிக் சொல்ஹெய்மிற்கு சிறிலங்காவிற்கான முக்கிய பதவி! | Sri Lanka President Ranil Advisor Erik Solheim Sl

அவரோடு மாலைதீவு முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட்டும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் சர்வதேச பருவநிலை தொடர்பான ஆலோசனைகளை ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணிலுடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த எரிக் சொல்ஹெய்ம், பசுமை பொருளாதார மீட்சி மற்றும் இலங்கையின் பருவநிலை தலைமைத்துவத்திற்கான சிறந்த பார்வை ரணில் விக்ரமசிங்கவிடம் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

யுத்த கால பேச்சுவார்த்தைகளில் முக்கிய வகிபாகம் வகித்த எரிக் சொல்ஹெய்மிற்கு சிறிலங்காவிற்கான முக்கிய பதவி! | Sri Lanka President Ranil Advisor Erik Solheim Sl

மேலும் பசுமைப் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் பருவநிலை தொடர்பான தலைமைத்துவத்திற்கான தொலைநோக்கு பார்வை, ரணிலுக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகள்

யுத்த கால பேச்சுவார்த்தைகளில் முக்கிய வகிபாகம் வகித்த எரிக் சொல்ஹெய்மிற்கு சிறிலங்காவிற்கான முக்கிய பதவி! | Sri Lanka President Ranil Advisor Erik Solheim Sl

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தினை நிறுத்துவதற்கான சமாதான பேச்சுக்களில் ஈடுபட்ட முக்கிய நபராக எரிக் சொல்ஹெய்ம் செயற்பட்டார்.

இதன் காரணமாக எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் எரிக் சொல்ஹெய்மின் தற்போதைய சிறிலங்கா விஜயம் தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலம் முதல் கடந்த 2005 ஆம் ஆண்டு வரை சமாதான பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015