உயர்தர பரீட்சைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

A D Susil Premajayantha Sri Lankan Peoples G.C.E. (O/L) Examination
By Dilakshan Dec 01, 2023 08:11 PM GMT
Report

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி 245,521 மாணவர்கள் 72.07% உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையில் இந்த வருடம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த வருடம் 62.63% பேர் தகுதி பெற்றுள்ளதாகவும், இந்த வருடம் 72.07% ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் அறிவிப்பு


பரீட்சை முடிவுகள்

இந்த வருடம் 472,553 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாகவும் முடிவுகளின்படி, அனைத்து பாடங்களிலும் 9 'ஏ' சித்திகளையும் பெற்ற 13,588 மாணவர்கள் உள்ளதாகவும், இது சதவீதத்தில் 3.39% என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர பரீட்சைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல் | Students Qualified The Higher Standard Minister

மேலும், கடந்த வருடம் 11,053 மாணவர்கள் சகல பாடங்களிலும் 'ஏ' சித்தியடைந்துள்ளதாகவும், இது சதவீதமாக 3.31% எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஆசிரியர்களுக்கு நன்றி

அதவேளை, உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொழில்சார் நடவடிக்கையினால் 3 மாதங்கள் தாமதமானதாகவும், இதன் காரணமாக சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

உயர்தர பரீட்சைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல் | Students Qualified The Higher Standard Minister

இந்நிலையில், மூன்றரை மாதங்களுக்குள் முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார். 

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024