அநுர தரப்பிற்கு கிடைத்த தோல்வி : தங்காலை மாநகரசபை பட்ஜெட் தோற்கடிப்பு
National People's Power - NPP
NPP Government
Budget 2026
By Sumithiran
தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தங்காலை மாநகர சபையின் தொடக்க வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அங்கு, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பெறப்பட்டன.
ஒரு வாக்கினால் தோல்வி
இங்கு, சர்வஜன பலவேகய உறுப்பினரின் வாக்குகளால் எதிர்க்கட்சி வெற்றி பெற்றது.

இதேவேளை, வெலிகம பிரதேச சபையின் தொடக்க வரவு செலவுத் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அங்கு, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 23 வாக்குகள் பெறப்பட்டன.
வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள் : பொதுபாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி