தமிழ் டயஸ்போராவுடன் U.S பேசும் பின்னணி! SL முகத்தில் கரி?
sri lanka
people
america
interview
By Shalini
வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் உட்பட 400க்கும் மேற்பட்ட நபர்களுக்கு எதிராக இலங்கை தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில்,
இலங்கை தடை விதித்த அனைவருடனும் தொடர்பிலிருக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது இலங்கைக்கு பாரிய தலையிடியாக அமைந்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய செய்தி வீச்சு....
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்