யாழ் வெசாக்கூடு கிழிப்பு...! பிக்குவின் சிறுமி சீரழிப்பு
Tamils
University of Jaffna
Sri Lanka
By Shalini Balachandran
சிறிலங்காவில் பௌத்த பிக்குகளின் முறைகேடுகள் மற்றும் பாலியல் சார்ந்த தீய சம்பவங்கள் அதிகரிப்பதால் தமிழர் பகுதியை மையப்படுத்தி இரு கோடுகள் தத்துவார்த்தம் ஒன்று போடப்படுவது போலத் தெரிகிறது.
பௌத்த பிக்குகளின் முறைகேடுகள் மற்றும் பாலியல் சார்ந்த தீய சம்பவங்கள் குறித்து ஏற்கனவே தென்னிலங்கையில் ஒரு கோடு கீறப்பட்ட நிலையில் அதற்கு அருகே பௌத்தத்திற்குத் தமிழ் பகுதிகளில் அச்சுறுத்தல் என்ற ஒரு கோட்டை, அதனை விடப் பெரிய கோடாகக் கீறிக் காட்டும் தந்திரங்கள் இப்போது யாழ். பல்கலைக்கழகத்தில் ஒரு வெசாக் கூடு சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தெரிகிறது.
இப்போது இந்த விசாரணையில் சிறிலங்கா சிஐடியினரும் (CID) குதித்துள்ள நிலையில், பல பரபரப்பான சம்பவங்கள் குறித்த விடயங்களைத் தாங்கி வருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி