கிழக்கில் செயற்பட்ட முஸ்லீம் படையணி: அழிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சிகள்

CID - Sri Lanka Police Easter Attack Sri Lanka Channel 4 Easter Attack
By Dharu Apr 20, 2026 08:04 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதித்தேடலை 7 ஆண்டுகள் தாண்டியும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிலையில், தாக்குதலை தாண்டிய மரணங்கள், தாக்குதலுக்கு முன்னர் அழிக்கப்பட்ட ஆதாரங்கள், உயிர்கள் போன்ற அறிக்கைகள் புதிய அதிர்ச்சிகளை தற்போது வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் நாடாளுமன்றில் இடம்பெற்ற தனது உரையில் இலங்கையின் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளிப்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரான சதிகள் என்ற தலைப்பைின் பின்னணியை எமது ஊடகம் தேடிய போது பல்வேறான மறைக்கப்பட்ட சம்பவங்கள் வெளிவந்திருந்தன.

இதில் சாட்சிகளை தந்திரோபாயமாக மறைக்க இடம்பெற்ற கொலைகளின் பட்டியல் அது தொடர்பில் தற்போது அநுர குமாரவின் கைகளுக்கு சென்ற அறிக்கையின் பின்னணி என்பன ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் பிள்ளையான், சுரோஸ் சலே போன்ற சந்தேகநபர்கள் மேல் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை மேலும் வலுவடைய செய்துள்ளன.

இவ்வாறே சில முக்கிய சாட்சிகள் மற்றும் தொடர்புடைய நபர்கள் மர்மமான சூழ்நிலைகளில் உயிரிழந்த சம்பவங்கள் சமூக ஊடகங்களிலும் அரசியல் மேடைகளிலும் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளன.

இந்த மரணங்கள் குறித்து எழுந்த முக்கிய சந்தேகங்கள், இயற்கை மரணங்களா அல்லது திட்டமிட்ட கொலைகளா? விசாரணைக்கு முக்கியமான தகவல்களை வழங்கியிருக்கக் கூடியவர்களா? இந்தச் சம்பவங்கள் ஒரே மாதிரியான முறைப்படி நடந்ததா? என்பதை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி... 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியிலுள்ள மறை கரம் : வெளியான புதிய அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியிலுள்ள மறை கரம் : வெளியான புதிய அறிக்கை

ஏழு ஈஸ்டர்கள் கண்ணீரைச் சிந்தியும் இன்னும் சூத்திரதாரி தென்படவில்லை...

ஏழு ஈஸ்டர்கள் கண்ணீரைச் சிந்தியும் இன்னும் சூத்திரதாரி தென்படவில்லை...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026