சிந்து (Sindu) அரசியல் பகுப்பாய்வு, செய்தி மொழிபெயர்ப்பு, அரசியல் கட்டுரைகள், பொழுதுபோக்கு உள்ளடக்க உருவாக்கம், செய்தி வாசிப்பு மற்றும் நிகழ்ச்சி தொகுப்பு உள்ளிட்ட துறைகளில் சிறப்புத் திறன் பெற்றவர். காலத்திற்கேற்ப மாறிவரும் ஊடகச் சூழலிலும், தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி செய்திகளைத் துல்லியமாகவும் எளிமையாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருகிறார்.