கல்வியியற் கல்லூரிகளை மறுசீரமைக்க நிபுணர் குழு நியமனம்

Ministry of Education University of Jaffna University of Peradeniya Harini Amarasuriya
By Sathangani Apr 04, 2026 06:22 AM GMT
Report

நாட்டிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் அவற்றை மறுசீரமைப்பதற்காகவும் ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிபுணர் குழுவிற்கு பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி தலைமை தாங்குகின்றார்.

அதன்படி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அரோஷா அடிகாரம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பூபாலசுந்தரம் ஐயங்கரன், மற்றும் இலங்கை ஆசிரியர் கல்வி சேவையின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் பி.ஏ.டி. அனில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

பிரதமர் வலியுறுத்தல் 

உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் உட்பட, தேசிய கல்வியியற் கல்லூரிகளின் ஒட்டுமொத்த நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் பணி இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கல்வியியற் கல்லூரிகளை மறுசீரமைக்க நிபுணர் குழு நியமனம் | Improve The National Colleges Of Education Quality

மேலும், ஆளுகை, நிலைத்தன்மை, கற்றல் சூழல், மதிப்பீட்டு முறைகள், மற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு போன்ற முக்கியப் பகுதிகளிலும் இக்குழு கவனம் செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரசாங்கத்தின் கல்வி உருமாற்ற இலக்குகளுக்கு இணங்க, வலுவான திறன்களையும் தலைமைத்துவப் பண்புகளையும் கொண்ட ஆசிரியர்களை வளர்க்கும் ஒரு சூழலை இந்த நிறுவனங்களுக்குள் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

புதிதாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின்போது பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் பாரிய விபத்து : இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி!

கிளிநொச்சியில் பாரிய விபத்து : இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி!

தொடரும் நீர் வெட்டு - தவிக்கும் கொழும்பு வாழ் மக்கள்

தொடரும் நீர் வெட்டு - தவிக்கும் கொழும்பு வாழ் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015