மத்திய மலைநாட்டில் கடும் வறட்சி : பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாகக் குறைவு

Nuwara Eliya Sri Lanka Ceylon Electricity Board
By Abi Apr 24, 2026 08:36 AM GMT
Report

மத்திய மலைநாட்டில் மேற்குச் சரிவுப் பகுதிகளில் அமைந்துள்ள நீர்தேக்க பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, அதன் நீர்மட்டம் சடுதியாகக் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி நுவரெலியா - மஸ்கெலியா பகுதியில் அமைந்துள்ள காசல்ரீ  மற்றும் மவுசாக்கலை ஆகிய பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதாக குறித்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் இன்று (24.04.2026) காலை 6 மணி நிலவரப்படி, அதன் வழிந்தோடும் மட்டத்திலிருந்து 50 அடி 11 அங்குலமாகக் குறைந்துள்ளது.

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

14 மில்லிமீட்டர் மழை

இருப்பினும், நேற்று (23.04.2026) அந்த நீர்த்தேக்கத்தில் 12 மில்லிமீற்றர் மழை பெய்ததாகவும் கூறப்படுகிறது. 

மத்திய மலைநாட்டில் கடும் வறட்சி : பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாகக் குறைவு | Reservoir Water Levels Low In The Hill Country

அதேபோல், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமும், வழிந்தோடும் மட்டத்திலிருந்து 40 அடி மற்றும் 10 அங்குலம் வரை குறைந்துள்ளது.

எனினும் காசல்ரீ  நீர்த்தேக்கத்தில் நேற்று (23.04.2026)14 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த இரண்டு நீர்த்தேக்கங்களினதும் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நீரில் மூழ்கியிருந்த பழைய சிதைவுகள் மற்றும் தொல்பொருள் படிவுகள் தற்போது மீண்டும் தென்படத் தொடங்கியுள்ளன.

நாட்டிலுள்ள முக்கிய மின்நிலையங்களான விமலசுரேந்திர, லக்சபான, மற்றும் பொல்பிட்டிய போன்ற நீர்மின் நிலையங்களுக்கு குறித்த நீர்த்தேக்கங்களிலிருந்து பெரும் நீரினால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாகன இலக்கத் தகடுகளில் ஏற்பட்ட மாற்றம்! வெளியானது காரணம்

வாகன இலக்கத் தகடுகளில் ஏற்பட்ட மாற்றம்! வெளியானது காரணம்

இஸ்ரேல் - லெபனான் போர்நிறுத்தம் வெற்றியளிப்பதில் சந்தேகம் : ஐ.நாவுக்கான இஸ்ரேலிய தூதுவர்

இஸ்ரேல் - லெபனான் போர்நிறுத்தம் வெற்றியளிப்பதில் சந்தேகம் : ஐ.நாவுக்கான இஸ்ரேலிய தூதுவர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026